கோவைப்புதூர் பகுதியில் உள்ள, வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று மதியம் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் ரூட்ஸ் நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குனர் கவிதாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கு பெற்றார். thisவிழாவில், சிறப்பு விருந்தினர், கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.