Public App Logo
Jansamasya
Delhi
Viral
Jharkhand
���िल्ली
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
Trending
���िवाद
No video available

கோவை தெற்கு: கோயம்புத்தூர் ஆட்டிடியூட் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக விருக்ஷா 2024 என்ற விழா வடவள்ளி கோயம்புத்தூர் ஜேசிஇ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ஆட்டிடியூட் அமைப்பு சார்பில் 150 கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை ஆட்டிடியூட் அமைப்பு சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள 150 கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் ஆட்டிடியூட் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக விருக்ஷா 2024 என்ற விழா கோயம்புத்தூர் ஜேசிஇ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.