மருத்துவத்தின் நோக்கமே அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை, தியாக உணர்வு, தன்னலம் தவிர்த்தல் ஆகிய பண்புகளை உள்ளடக்கி மருத்துவப் பணிபுரிதல். உலகில் முதல் ‘மருத்துவர் தினம்’ 1933-இல் துவங்கியது. இந்தியாவில் மருத்துவர் தினம் ஜூலை முதல் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு கோவை சிங்கநல்லூரில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் முத்துசரவணகுமார் இன்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.