ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கோவை மதுக்கரை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரியில் 1996ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 100 பேர் பங்கேற்றனர்.