குனியமுத்தூர் தெற்கு தெரு தேவேந்திர குல வேளாளர் சமூக கல்வி ஒருங்கிணைப்பு குழு சார்பில் கல்வி கற்போரை ஊக்குவித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் விழா குனியமுத்தூர் அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக, குனியமுத்தூர் தெற்கு தெரு தேவேந்திர குல வேளாளர் சமூக கல்வி ஒருங்கிணைப்பு குழு சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.