கோவை தெற்கு: சுங்கம் பகுதியில் உள்ள பிஷப் அம்புரோஸ் தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம் மற்றும் கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி CBSE அங்கீகாரத்திற்கான பாராட்டு விழா
கோவை சுங்கம் பைபாஸ் அருகே உள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரி 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்பொழுது தரம் உயர்த்தப்பட்டு 2024ம் ஆண்டு முதல் தன்னாட்சிக் கல்லூரிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதேபோல் கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதையும்