துடியலூர் அடுத்த தொப்பம்பட்டி குறிஞ்சி நகரில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். அவரது மனைவி மல்லிகா. இவரது வீட்டு எதிர்ப்புறம் செல்வகுமார் வினோத்குமார் ஆழ்வார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவரது இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.