பொன்னேரி: ஆரணி ஆற்றின் லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பியது - விவசாயிகள் மகிழ்ச்சி
பொன்னேரியில் பெய்து வரும் தொடர் மழையினால் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.