திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அடுத்த மல்லியங்குப்பம் பகுதியை சேர்ந்த ஜோதீஷ்(26) என்பவரின் மனைவி புவனேஸ்வரி(21) என்பவர் கர்ப்பமான நிலையில் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்,9 மாத கர்ப்பமான நிலையில் கடந்த 8-ஆம் தேதி சென்னை அரசு மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்த நிலையில், மூளை வளர்ச்சி இல்லாமல் பலவீனமாக குழந்தை பிறந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது