திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த குண்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனரான ஹரிகிருஷ்ணன் 34. இவர் நேற்று இரவு ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்தபோது காரில் வந்த கும்பல் ஒன்று அவரை சோழவரம் அருகே நல்லூரில் அடித்து கொலை செய்து தப்பியுள்ளது இது தொடர்பாக வெள்ளவேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்