பொன்னேரி: பொன்னேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் தீவிரம்
பொன்னேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க, ஆக்கிரமிப்புகளை அகற்றி முறைப்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.