பொன்னேரி: அரிசி ஆலை கழிவுகளால் சுகாதார சீர்கேடு - தாசில்தாரிடம் கிராம மக்கள் புகார்
பொன்னேரி நெற்குன்றம் கிராமத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தனியார் அரிசி ஆலையின் கழிவுகளால் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி, அப்பகுதி மக்கள் இன்று பொன்னேரி தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளனர்.