திருத்தணி: திருவாலங்காடு ஒன்றிய வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா
திருவாலங்காடு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.