திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை அரசு பேருந்து பணிமனை அருகே தடம் எண் -43 ஏ - என்ற அரசு பேருந்தும் தடம் எண்-212 A என்ற அரசு பேருந்து ஓட்டுனர் சந்திரசேகர் வேகமாக வந்து அரசு பேருந்துடன் மோதிக்கொண்டதில் இந்த பேருந்தில் இருந்து ஆறு பெண் பயணிகள் ஆறு பக்தர்களும் மற்றும் இரண்டு அரசு பேருந்தில் இருந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் என 10 பேர் காயம் அடைந்தனர்.