பொன்னேரி: பொன்னேரி - பழவேற்காடு ரயில்வே சுரங்கப்பாதையை விரிவுபடுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை
பொன்னேரி - பழவேற்காடு நெடுஞ்சாலையில் உள்ள திருவாயற்பாடி ரயில்வே சுரங்கப்பாதை குறுகலாக இருப்பதால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. இதனை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.