திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இன்று கோயில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.