திருத்தணி: திருத்தணி கால்நடை மருந்தகத்தில் மருத்துவர் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி
திருத்தணி கால்நடை மருந்தகத்தில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணிபுரிவதால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.