திருத்தணி: திருத்தணியில் ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்: வெற்றி பயணம் திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
திருத்தணியில் ஆட்டோ தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெற்றி பயணம் திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாகக் கூறி, அந்தத் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.