பொன்னேரி: நெற்குன்றம் அரிசி ஆலை கழிவுகள்: தாசில்தாரிடம் கிராம மக்கள் புகார்
நெற்குன்றம் கிராமத்தில் இயங்கும் தனியார் அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி, பொன்னேரி தாசில்தாரிடம் பொதுமக்கள் இன்று புகார் அளித்துள்ளனர்.