திருத்தணி: திருத்தணி கால்நடை மருந்தகத்தில் மருத்துவர் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி
திருத்தணி அரசு கால்நடை மருந்தகத்தில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றுவதால், சிகிச்சை பெற வரும் கால்நடைகளுக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.