திருத்தணி: திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை: 2026-27 கரும்பு அரைவைப் பணிகள் தொடக்கம்
திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2026-27ம் ஆண்டிற்கான கரும்பு அரைவைப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இது குறித்த கூடுதல் விவரங்கள் வீடியோவில்.