ஆவடி: ஆவடி பட்டாபிராம் சாலையில் 10 அடி ஆழத்தில் ராட்சத பள்ளம்: மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம்
ஆவடி பட்டாபிராம், பி.டி.எம்.எஸ். பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் 10 அடி ஆழத்தில் ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. இதனைச் சரிசெய்யும் பணியில் ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.