சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தந்தைக்கு சொந்தமான பொன்னேரி அடுத்த வாயலூரில் உள்ள 1241 சதுரடிகள் கொண்ட வீட்டுமனையை சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த யசோதாவுக்கு அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார் பணத்திற்கான வட்டி அசல் கொடுத்தும் அசல் ஆவணங்கள் தராமல் அத்தகைய ஆவணத்தை யசோதா அவருடைய மகன் மேகநாதன் உதவியுடன் மேகநாதன் மகன் சரவணன் பெயரில் பதிவு செய்துள்ளார் விஜயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேகா என்ற மேகநாதனை போலீசார் கைது செய்தனர்,