சேலம் தெற்கு: சேலம் பெரியபுத்தூர் ஏரி: செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள் - மீனவர்கள் அதிர்ச்சி!
சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் ஏரியில் சாயப்பட்டறை கழிவுகள் கலந்ததால் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளன. பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், அதிகாரிகள் நீரை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க குத்தகைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.