சேலம் மேற்கு: சேலம் ரவுடி ஜீவா 4-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது
சேலம் ரவுடி டேவிட் கொலை வழக்கில் தொடர்புடைய ஜீவா, மீண்டும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 4-வது முறையாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.