சேலம் மேற்கு: மின் உற்பத்தி பாதிப்புக்கு மத்திய அரசுதான் காரணம்: மின்வாரிய சங்கம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் மின் உற்பத்தி குறைந்துள்ளதற்கும், மின்வாரியம் கடன் சுமையில் இருப்பதற்கும் மத்திய அரசின் கொள்கைகளே காரணம் என தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.