சேலம்: சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு: மர்மநபர்களுக்கு வலை!
Salem, Salem | Nov 14, 2026 சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமி என்ற பெண்ணிடம், 2 மர்மநபர்கள் 5 பவுன் தங்க செயினைப் பறித்துச் சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.