சேலம் தெற்கு: சேலம் கல்லூரி மாணவர்கள் பெயரில் 50 கோடி ரூபாய் மோசடி: மேலும் 2 பேர் கைது
கல்லூரி மாணவர்களின் பெயரில் அவர்களுக்கு தெரியாமலேயே கறவை மாடு கடன் பெற்று 50 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முக்கிய குற்றவாளிகள் உட்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த விரிவான தகவல்கள் இதோ.