சேலம்: மாணவர்களின் பெயரில் ரூ.70 கோடி கறவை மாடு கடன் மோசடி - மேலும் 4 பேர் கைது
Salem, Salem | Nov 13, 2026 சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி ரூ.70 கோடி கறவை மாடு கடன் மோசடி செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது. இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலம்.