சேலம்: ஆத்தூர் செல்லியம்பாளையம் மாரியம்மன் தேர் திருவிழா கோலாகலம்!
Salem, Salem | Nov 13, 2026 ஆத்தூர் செல்லியம்பாளையம் மாரியம்மன் மற்றும் மகா முனியப்பன் கோவில் தேர் திருவிழா கடந்த அக்டோபர் 23-ல் தொடங்கி, நேற்று மாரியம்மன் தேர் திருவிழாவுடன் நிறைவடைந்தது.