சேலம் தெற்கு: சேலத்தில் வாலிபரை ஏமாற்றி நிர்வாண புகைப்படம் எடுத்து பணம் பறித்த பெண் கைது
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்துச் சென்று, நிர்வாண புகைப்படம் எடுத்து கத்திமுனையில் 10 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர்.