சேலம் மேற்கு: சேலம்: சாயப்பட்டறை திறக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி மீது வழக்கு
சேலத்தில் சாயப்பட்டறை திறக்க ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்ட மாசு கட்டுப்பாடு வாரிய முன்னாள் அதிகாரி செந்தில்விநாயகம் மற்றும் புரோக்கர் சிவகுமார் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் அளிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.