கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஏகவள்ளி அம்மன் கோவில் குளம்: 41 லட்சம் வீணானதா?
கும்மிடிப்பூண்டி ஏகவள்ளி அம்மன் கோவில் குளத்தை புதுப்பிக்க 41 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டும், குளம் பயனற்ற நிலையில் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.