திருப்பத்தூர்: திருப்பத்தூர் புதிய வருவாய் கோட்டாட்சியராக குணசேகரன் பொறுப்பேற்பு!
திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியராக குணசேகரன் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். நிலம், பட்டா மற்றும் வருவாய்த்துறை சார்ந்த பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றும் பணிகளில் இவர் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.