பாலக்கோடு: பாலக்கோட்டில் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் விரதம்: களைகட்டிய சிறப்பு வழிபாடு
கார்த்திகை மாதப் பிறப்பை முன்னிட்டு பாலக்கோடு ஸ்ரீவேணுகோபால ஐயப்ப சுவாமி கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்து 48 நாள் விரதத்தைத் தொடங்கினர். சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகளுடன் விழா நடைபெற்றது.