திருப்பூர் தெற்கு: திருப்பூரில் பால் தாக்கரே 14-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
திருப்பூர் யூனியன் மில் சாலையில் சிவசேனா நிறுவனரான பால் தாக்கரேவின் 14-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் கே.ஜி. சக்திவேலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.