பாலக்கோடு: பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் 19-ம் தேதி மின் நிறுத்தம்: மின்வாரியம் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் 19-ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.