பாலக்கோடு: தர்மபுரி: அரசு பணிக்காக படித்து வந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அரசு பணிக்காக படித்து வந்த கீர்த்தி என்ற கல்லூரி மாணவி விஷம் குடித்து உயிரிழந்தார். படிக்க முடியவில்லை என மனச்சோர்வில் இருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.