பொன்னேரி: எச்சரிக்கை தடுப்பு இல்லாத தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது - வாகன ஓட்டிகள் அவதி
பொன்னேரி அருகே மழைநீரில் மூழ்கிய தரைப்பாலத்தில் எச்சரிக்கை தடுப்புகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். விபத்து அபாயம் உள்ளதால் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.