திருத்தணி: பள்ளி வளாகத்தில் தேங்கிய கழிவுநீர் - தொற்றுநோய் பரவும் அபாயம்!
திருத்தணி பள்ளி வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளதால், மாணவர்கள் தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது.