Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Gujarat
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Jharkhand
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh
Haryana
मंत्री
Cricket

இளம்பெண் தற்கொலை வழக்கு - கணவர் மற்றும் மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை #Viluppuram #CourtVerdict #JusticeForSoumya #Wome...

Viluppuram, Viluppuram | Apr 17, 2026

MORE NEWS

சுதந்திர தின விழாவில் கண்கலங்க வைத்த மல்லர் கம்பம்!
*விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்!

சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் **தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.**

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற **பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம்** அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மாற்றுத்திறனாளிகளையும் இணைத்து அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மல்லர் கம்பம் நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. 

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, சுதந்திர தின விழாவில் பலரையும் **கண்கலங்க வைத்த நெகிழ்ச்சியான தருணமாக** அமைந்தது.

**உண்மையிலேயே இது “மல்லர் கம்பம்” அல்ல… மனதைத் தொட்ட “மலர் கம்பம்!” 

#சுதந்திரதினம் #விழுப்புரம் #மல்லர்கம்பம் #தமிழர்பாரம்பரியம் #TN32NEWS

சுதந்திர தின விழாவில் கண்கலங்க வைத்த மல்லர் கம்பம்! *விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்! சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் **தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.** இதனைத் தொடர்ந்து நடைபெற்ற **பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம்** அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மாற்றுத்திறனாளிகளையும் இணைத்து அரசு பள்ளி மாணவர்கள் நடத்திய மல்லர் கம்பம் நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்ச்சி, சுதந்திர தின விழாவில் பலரையும் **கண்கலங்க வைத்த நெகிழ்ச்சியான தருணமாக** அமைந்தது. **உண்மையிலேயே இது “மல்லர் கம்பம்” அல்ல… மனதைத் தொட்ட “மலர் கம்பம்!” #சுதந்திரதினம் #விழுப்புரம் #மல்லர்கம்பம் #தமிழர்பாரம்பரியம் #TN32NEWS

Viluppuram, Viluppuram | Aug 15, 2026

Viluppuram, Viluppuram | Aug 15, 2026

🔴 நேரலை | விழுப்புரம்

🇮🇳 80-வது சுதந்திர தின விழா

விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துர் ரஹ்மான் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய காட்சி.

📍 விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானம்
🎥 TN32NEWS – Facebook LIVE

#IndependenceDay #Vikupuram #Villupuram #TN32NEWS #சுதந்திரதினம் #விழுப்புரம் #FacebookLive

🔴 நேரலை | விழுப்புரம் 🇮🇳 80-வது சுதந்திர தின விழா விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துர் ரஹ்மான் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய காட்சி. 📍 விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானம் 🎥 TN32NEWS – Facebook LIVE #IndependenceDay #Vikupuram #Villupuram #TN32NEWS #சுதந்திரதினம் #விழுப்புரம் #FacebookLive

Viluppuram, Viluppuram | Aug 15, 2026