கும்மிடிப்பூண்டி: பழுதான கொசு மருந்து இயந்திரம் - கொசு ஒழிப்பு பணி பாதிப்பு
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள இரண்டு கொசு மருந்து இயந்திரங்களில் ஒன்று பழுதானதால், கொசு ஒழிப்பு பணிகள் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகம் கொசுக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.