திருத்தணி: திருத்தணி தொகுதி வாக்காளர்கள் கவனத்திற்கு: ஆர்.டி.ஓ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
திருத்தணி சட்டசபை தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் குறித்து வரும் 27-ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என ஆர்.டி.ஓ ராஜகோபால் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.