Public App Logo
Profile Picture

கோவில்பட்டி

@quzantony
57827Followers
87Following
கோவில்பட்டி: அன்பு கார்டன் பகுதியில் இரட்டை விநாயகர் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது
கோவில்பட்டி: இபி காலனி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது
கோவில்பட்டி: ரயில் நிலையம் விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடைபெற்றது எம்எல்ஏ துவைக்க வைத்தார்
கோவில்பட்டி: கதிர்வேல் நகர் பகுதியில் பால்குட ஊர்வலம்
கோவில்பட்டி: ஜோதி நகர் ஸ்டாலின் காலனி பகுதியில் எஐடியூசி ஆட்டோ தொழிற்சங்கம் திறப்பு விழா நடைபெற்றது
கயத்தாறு: கயத்தாறு கன்னியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
தூத்துக்குடி: தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையை வீ த லீடர் அமைப்பைச் சார்ந்தவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்
கோவில்பட்டி: கயத்தாறு உணவகத்தில் பேருந்தில் இருந்து திருடிய 40 பவுன் நகை மீட்பு ஒருவர் கைது
விளாத்திகுளம்: துரைசாமிபுரம் கிராமத்தில்  புத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா எம்எல்ஏ பங்கேற்பு
கயத்தாறு: கயத்தாறு திருநெல்வேலி சாலையில் இருசக்கர நிலைத்தருமாறு கீழே விழுந்து லாரி ஏரி இருவர் பலி
கோவில்பட்டி: கடலையூர் சாலையில் இருசக்கர வாகனம் ஆட்டோ மீது மோதி விபத்து  ஒருவர் காயம்
கோவில்பட்டி: எட்டையபுரம் சாலையில் நடந்து சென்றவர் மயங்கி சாக்கடையில் விழுந்து காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி
கோவில்பட்டி: இளையரசனேந்தல் சாலையில் ஆடு குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் கால் முறிவு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கோவில்பட்டி: சுபா நகர் தனியார் பள்ளி வளாகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது
கோவில்பட்டி: பசுவந்தனை சாலையில் தனியார் பள்ளி அருகே வேப்பமரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கோவில்பட்டி: ஏ கே எஸ் தியேட்டர் சாலையில் உள்ள ஏ ஏ பி சி அலுவலகத்தில் ஆட்டோ மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் மாவட்ட மாநாடு நடைபெற்றது
கோவில்பட்டி: இலுப்பையூரணி ஊராட்சி வண்ணாரப்பேட்டையில் சாலை வசதி செய்து தரக்கோரி சார் ஆட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி: செண்பகவல்லி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் பெண் சடலமாக மீட்பு
கோவில்பட்டி: தெற்கு திட்டங்குளம் இம்மானுவேல் சேகரனார் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிர திட்ட வைப்பு பெட்டகத்தை அதிகாரிகள் ஆய்வு
கயத்தாறு: கயத்தாறு கன்னி அம்மன் கோவிலில் கன்னி அழைத்த நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது
கோவில்பட்டி: ரயில் நிலையம் எதிரே மூப்பன்பட்டி சாலையில் முற்களில் தீ விபத்து
விளாத்திகுளம்: ராமச்சந்திராபுரத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
கோவில்பட்டி: கொப்பம்பட்டி காவல் நிலைய பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட 418 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் மூன்று பேர் கைது