தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கேவலம் சாலையில் அரசு நூலகம் உள்ளது இந்த நூலகத்தை விரிவுபடுத்த வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏழு வகை பழங்கள் அடங்கிய சீர் வரிசை பொருட்களுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.