தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லிங்கம்பட்டி கிராமத்தில் அனைத்து மதம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மத்திய பகுதி திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.