திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடை செய்த தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இருந்து துவங்கி மீரான் பாளையம் தெரு விநாயக கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்றது இதில் இந்து முன்னணி சார்பில் காளியப்பன் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.