திருப்பரங்குன்றம் தீபத்தூரில் தீபம் ஏற்ற வேண்டும் என தீக்குளித்து உயிரிழந்த நபருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை கழுகுமலையில் நடைபெற்றது அப்பொழுது கழுகுமலை காவல் உதவி ஆய்வாளராக இருக்கும் தமிழ்ச்செல்வன் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது இதனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தனர்.