தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரி லோவன்பட்டி பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை மிதிவண்டிகளை விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வழங்கினார் நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.