தென் பழனி என அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலம் மூர்த்தி கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு மலர் காவடி எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும் இந்த ஆண்டு மலர் காவடி நிகழ்ச்சி கழுகாசலம் மூர்த்தி வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனைகளுடன் துவங்கியது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலர் காவடி கோவில் முன்பு இருந்து எடுத்து கிரிவலம் வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.